தடம்

காலனிய நீக்கம்: கோட்பாடும் நடைமுறையும்

‘அறிவுத்தோற்றவியல் காலனியம்’தான் (Epistemological colonization) உண்மையில் காலனியத்தின் மூலவேர் என பேராசிரியர் ரமோன் எழுதிச் செல்கிறார். அதாவது, உலகின் பிரச்சினை என்ன, அதற்கான தீர்வுகள் என்ன, உலகிற்குத் தேவையான கோட்பாடுகள் என்ன, அரசியல் பொருளதார சமூகவியல் கருத்தாடல்களுக்களுக்கான வரையறைகள் மற்றும் அணுகுமுறைகள் என்ன முதலிய மிக முக்கியமான கேள்விகளுக்கான பதிலை ஐரோப்பாவே வடிவமைத்து வருகிறது.

மேலும் படிக்க

முஸ்லிம் மனதை காலனிய நீக்கம் செய்தல் – யூசுஃப் பிராக்ளர்

இன்று மூன்றாம் உலக மக்கள் தமது பூர்விக அமைப்புகளைப் பதிலீடு செய்திருக்கும் காலனித்துவ அமைப்புமுறைகளைச் சவாலுக்குள்ளாக்கி, தமது சொந்த அறிவமைப்புகளை மீட்டுருவாக்கம் செய்வதற்கான வழிவகைகளைத் தேடிவருகின்றனர். இது புதியதொரு இயக்கமல்ல; உலகில் இன்று நடைபெற்றுவரும் காலனித்துவ நீக்க இயக்கம், உண்மையில் வெகுமுன்னரே துவங்கியவொரு தோற்றப்பாடு என்பதை நினைவில் இருத்துவது முக்கியம்.

மேலும் படிக்க

நவீன ‘ஓரியண்டலிசம்’

திருக்குர்ஆன் மற்றும் சுன்னாஹ்வில் ஊன்றி நின்று, இஸ்லாமிய விமர்சன சட்டகத்தைப் பேணி, சொந்தச் சொல்லாடல்களை பிரயோகித்து நம் விமர்சனங்களை அமைத்துக் கொள்ளும் போதே நம்மால் இஸ்லாமிய செயற்திட்டத்தை முன்னகர்த்த முடியும். அதுவன்றி, இவ்வாறு கடன்பெற்ற சட்டகங்களையும் சொற்களன்களையும் பயன்படுத்த முனையும் போது, நம்மையும் அறியாமல் பகைவர்களின் கரங்களில் கருவிகளாய் மாறுகிறோம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.

மேலும் படிக்க