தடம்

மீனாட்சிபுரம் மக்கள் மதம் மாறியது ஏன்? – திருமாவளவன் நேர்காணல்

1981ல் திருநெல்வேலி மாவட்டம் மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த 180 தலித் குடும்பங்கள் இஸ்லாமியர்களாக மதம் மாறினர். இது அகில இந்தியாவையும் உலுக்கியது. அதனை மையமாக வைத்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல். திருமாவளவன் திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் “Mass Religious Conversion of Meenakshipuram – A Victimological Perspective” என்ற தலைப்பில் முனைவர் பட்ட ஆய்வை முடித்துள்ளார். இந்த ஆய்வில் அவர் கண்டறிந்த முடிவுகள் குறித்து பிபிசியிடம் பேசினார். அந்தப் பேட்டியிலிருந்து:

மேலும் படிக்க

சாதி ஒழிப்பிற்கு மதமாற்றம் தீர்வா? – திருமாவளவன் நேர்காணல்

37 ஆண்டுகளுக்கு முன் கூட்டாக இஸ்லாத்தைத் தழுவிய மீனாட்சிபுரம் மக்களின் இன்றைய சமூக-பொருளாதார நிலைமை பற்றி ஆய்வுசெய்து சமீபத்தில் டாக்டர் பட்டம் பெற்ற திருமாவளவன் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு அளித்த சிறப்பு நேர்காணல்.

மேலும் படிக்க