கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

பாபர் மஸ்ஜித் சொல்லும் செய்தி

டிசம்பர் 6 — முஸ்லிம்களுக்கு ஒரு கருப்பு தினம். இந்திய முஸ்லிம்களின் வரலாற்றில் அது ஒரு மைல்கல். 1992ம் ஆண்டு அத்தினத்தில் இடிக்கப்பட்டது வெறும் ஒரு முகலாயர் கால நினைவுச் சின்னமோ, ஒரு வழிபாட்டுத் தலமோ மட்டுமல்ல. அதன் மூலம் எதிரிகள், இந்திய முஸ்லிம்களின் மனோவலிமையை அசைத்துப் பார்க்க, ஏன், அடித்தளத்தையே தகர்த்தெறிய முயன்றிருக்கிறார்கள்.

இந்து நாஜிகள் கடந்த இருபத்தியாறு ஆண்டுகளும், இந்நாளை ஒரு வெற்றி நாளாகக் கொண்டாடி வருகிறார்கள். ஏறக்குறைய முழு முஸ்லிம் தலைமையும் உறைந்துபோய் அமைதி காக்கிறது, சிலபோது முணுமுணுக்கிறது, பல சமயங்களில் விரக்தியை வெளிப்படுத்துகிறது. ஒரு பாமர முஸ்லிமைப் பொறுத்தவரை இது ஒரு அவநம்பிக்கை தரும் அனுபவம். சத்தியத்தின் மீதும் நீதியின் மீதும் பற்றுறுதி கொண்ட முஸ்லிமுக்கோ, அவமானம் தரும் அனுபவம்.

முஸ்லிம் தலைமை

அவமானப்படுத்தப்பட்ட பாபர் மஸ்ஜிதை மீட்டுத் தரும்படி முஸ்லிம் ‘தலைவர்கள்’ நீதிமன்றத்திடமும், ஊடகத்திடமும், அரசாங்கத்திடமும் முறையிட்டுக் கொண்டிருக்கிறார்கள். இவை யாவும் செய்யவேண்டிய முயற்சிகள்தான், போராட்டத்தின் தவிர்க்கவியலா பரிமாணங்கள்தான். எனினும், ஒவ்வொரு முறையும் அவர்கள் முகத்தில் கரியைப் பூசிக்கொண்டு திரும்புகிறார்கள். இருபத்தியாறு ஆண்டுகளும் இதே கதைதான். 464 ஆண்டுகள் பழமையான பாபர் மஸ்ஜிதை ஆக்கிரமித்துள்ள எதிரிகள், இவ்வனைத்து முயற்சிகளையும் வெற்றிகரமாக முறியடித்திருக்கிறார்கள். உண்மையில், அவர்கள் பார்ப்பனியத்திற்கும் இஸ்லாத்திற்கும் இடையே ஓர் கருத்தியல் யுத்தத்தை பிரகடனம் செய்திருக்கிறார்கள்.

முஸ்லிம்கள் தங்கள் சக்தியைப் பயன்படுத்தி மஸ்ஜிதை மீளக் கைப்பற்றிவிடலாம் என்று கனவிலும் நினைக்க வேண்டாமென எதிரிகள் தொடர்ந்து எச்சரிக்கிறார்கள். ஆனால், புத்தெழுச்சி ஊட்டப்பட்ட ஓர் நம்பிக்கையைக் கொண்டு இப்போரில் தீரத்துடன் சண்டையிட முடியுமென்பதை முஸ்லிம் ‘தலைவர்கள்’ இப்போதும் உணர்ந்ததாகத் தெரியவில்லை. மஸ்ஜிதை அபகரித்திருப்போரின் வலிமையை முஸ்லிம்களால் முறியடித்து மேலோங்க முடியும். எதிரிகளின் திட்டங்களை தோற்கடிக்க முடியும். எப்படி? கண்டிப்பாக, இரத்தம் சிந்துவதைத் தவிர்த்து அல்ல. குருதியின்றி எப்புரட்சியும் சாத்தியமில்லை.

அலீ ஷரீஅத்தி சொன்னதுபோல், “ஒவ்வொரு புரட்சிக்கும் இரண்டு முகங்கள் உண்டு: ஒன்று குருதி, மற்றது செய்தி”.

விடுதலைச் செய்தி

இந்திய மக்களுக்கு எடுத்துரைக்கப்பட வேண்டிய செய்தி ஒன்று முஸ்லிம்களிடம் உள்ளது. பார்ப்பனிய மேலாதிக்கப் பிடியின் கீழ் நசுங்கிக் கொண்டிருக்கும் ஒடுக்கப்பட்ட வெகுமக்களின் விடுதலைக்கான செய்தி அது. மனிதர்கள் எல்லோரும் ஒரே மூலத்திலிருந்து பிறந்தவர்கள். பிறப்பால் எவரும் உயர்வு – தாழ்வு பெறமுடியாது. பிறப்பைக் காட்டி எவர் மீதும் எத்தொழிலையும் திணிக்க முடியாது, வாய்ப்புகளை மறுக்க முடியாது.  உதாரணமாக, இந்தியாவில் மலம் அள்ளும் ஒருவர் விரும்பியோ வறுமையாலோ அதைச் செய்வதில்லை, பிறப்பிலேயே அவர் மீது அது விதிக்கப்படுகிறது. பார்ப்பனியம் பல்லாயிரம் ஆண்டுகளாகவே வெகுமக்கள் மீது இந்த அடிமைத் தனத்தை திணித்து வருகிறது. இஸ்லாத்தின் சமத்துவத் தூதுக்கு இது நேர்முரணானது. முஸ்லிம்கள் இதை முனைந்து ஒழித்துக்கட்ட வேண்டியது, இஸ்லாத்தின் நோக்கில் முதன்மையானது.

ஒடுக்கப்பட்ட மக்கள் தம் மீது சுமத்தப்பட்டுள்ள சமூக இழிவை உதறியெறிந்துவிட்டு, இறைவனன்றி யாருக்கும் பணியாத, மதிப்பும் கண்ணியமும் வாய்ந்த ஓர் நிலைக்கு உயர முடியும். கறுப்பின அடிமையாக இருந்து, இஸ்லாத்தின் தூதினால் விடுதலை பெற்று, கஅபாவின் கூரை வரை உயர்ந்த பிலால் அதற்கு முதலாவது வரலாற்றுச் சான்று. இந்தியத் துணைக்கண்டத்தின் பலகோடி முஸ்லிம்கள் சமகாலச் சான்று. இஸ்லாம், கண்ணியம் மற்றும் சுயமரியாதையின் செய்தியைச் சுமந்து வந்துள்ளது. பார்ப்பனியக் கொடுங்கோன்மையின் கீழ் அவதியுறும் மக்களின் முன்னால் இருப்பது இரண்டு தெரிவுகள் மட்டுமே: தீண்டத்தகாதோராகவே வாழ்வது, அல்லது இஸ்லாத்தின் மூலம் அந்த இழிவிலிருந்து விடுதலை பெறுவது. எதைத் தேர்வதென அவர்கள்தான் முடிவுசெய்ய வேண்டும்.

பார்ப்பனியத்துடன் மோதல்

ஒரு புதிய தொலைநோக்குப் பார்வையின் அடிப்படையில் இந்தியச் சமூகம் முழுவதுமே மறுகட்டமைப்புச் செய்யப்பட வேண்டும். சாதிய அமைப்பின் கீழ் கோடிக்கணக்கான மக்கள் இவ்வாறு இழிவடைந்த ஒரு வாழ்க்கையைத்  தொடர்வது ஏற்புடையதல்ல. இந்தியச் சமூகக் கட்டமைப்பில் ஆதிக்கம் செலுத்தும் சாதிய முறையானது, உண்மையில் சட்டபூர்வமாக்கப்பட்ட ஓர் அடிமைமுறையும், புனிதப்படுத்தப்பட்ட ஓர் இனவாதமுமே ஆகும். ஆழக் குழிதோண்டிப் புதைக்கப்பட வேண்டிய ஒன்று அது. கண்ணியம், சுதந்திரம், படைப்பூக்கத்திறன், மரியாதை எல்லாமும் எல்லோருக்கும் உறுதிசெய்யப்பட வேண்டும்.

நடப்புச் சமூகம் ஒரு புதிய கண்ணோட்டத்தின் அடியாக புத்துயிரூட்டப்பட வேண்டும். இச்செயல்முறையை முடுக்கிவிடுவதற்குள்ள ஒரே வழி இஸ்லாம்தான். இதன் காரணமாகவே, மனித மாண்பையும் உரிமைகளையும் மறுக்கும் பார்ப்பனியம் வன்மத்தோடு இஸ்லாத்தை எதிர்க்கிறது. 1992ம் ஆண்டு டிசம்பர் 6ல் அவர்கள் சாதிக்க முயன்றது, 464 ஆண்டுகாலப் பழமைவாய்ந்த முஸ்லிம் வழிபாட்டுத் தலத்தை இடிப்பதை மட்டுமல்ல. சமத்துவ இஸ்லாத்தின் மீது பார்ப்பனியத்தின் மேலாதிக்கத்தை பிரகடனம் செய்வதே அவர்களின் மூலோபாயத் திட்டம்.

அது ஒருபோதும் சாத்தியமில்லை. பார்ப்பனியத்தால் இஸ்லாத்தை எக்காலத்திலும் மேலோங்க முடியாது. பார்ப்பனியத்தின் ஆரவாரத்தைக் கண்டு நடுங்கும் முதுகெலும்பற்ற முஸ்லிம் ‘தலைவர்கள்’ விசயத்தில் வேண்டுமானால் எதிரிகள் வெற்றி பெற்றிருக்கலாம். இஸ்லாம் முன்வைக்கும் சத்தியத் தூதின் மீது எஃகு போன்ற நம்பிக்கை கொண்டிருக்கும் இருபது கோடி முஸ்லிம்களின் மனவுறுதியை அவர்களால் அசைத்துவிட முடியாது.

பார்வை மாற்றம்

1992ம் ஆண்டு டிசம்பர் 6 அன்று நடந்ததை ஒரு பள்ளிவாசல் தகர்ப்பாக மட்டும் புரிந்துகொள்வோருக்கு, அது ஒரு அவமான நிகழ்வை மட்டுமே நினைவூட்டுகிறது. ஆனால் அதை மஸ்ஜிதின் ‘ஷஹாதத்’ எனக் காண்போருக்கோ, அது நம்பிக்கையையும் மனவுறுதியையும் அதிகப்படுத்துகிறது. இரண்டு பார்வைகளுக்கும் நடுவே எத்துணை வேறுபாடு! பார்ப்பனியம் தொடுத்துள்ள இக்கருத்தியல் போருக்கு முகங்கொடுக்க முஸ்லிம்கள் அணியமாகவே இருக்கிறார்கள். பள்ளிவாசல் தகர்க்கப்பட்டது ஒடுக்குமுறையாளர்களுக்கு குறியீட்டு ரீதியான வெற்றி என்றால், பள்ளிவாசலை அபகரித்திருப்போரிடமிருந்து விடுவிப்பது, நீதியை விரும்பும் இந்திய முஸ்லிம்களுக்கு குறியீட்டு ரீதியான வெற்றியாக அமையும்.

எனவே, இந்திய இஸ்லாமிய இயக்கம் புதியதொரு திருப்பத்தை மேற்கொள்ள வேண்டும். பாபர் மஸ்ஜிதின் விடுதலையை அது தனது மையக் கருவாக்கிக் கொள்ள வேண்டும். மற்றெல்லா செயல்பாடுகளும் அதைச் சுற்றிச் சுழல வேண்டும். ஃபலஸ்தீனப் போராட்டத்தின் குறியீட்டு மையமாக அல்அக்ஸா மஸ்ஜித் அமைந்து, முழுப் போராட்டமும் அதைச் சுற்றிச் சுழல்வது போல். இப்பார்வை கொண்ட புதிய இஸ்லாமியத் தலைமையொன்று உடனடியாகத் தோற்றம் பெறுமா எனத் தெரியவில்லை. எனினும், நீதி மற்றும் சத்தியத்தின் மீது பற்று கொண்ட முஸ்லிம்களுக்கு இஸ்லாம் ஓர் வேட்கையைக் கொடையளித்துள்ளது. அவ்வேட்கை எத்துணை பெரிய நிச்சயமின்மையையும், சாத்தியமின்மையையும் மேலோங்குவதற்கான சக்தியைத் தரவல்லது: ‘ஷஹாதத்’ எனும் பெருவேட்கை அது.

ஷஹாதத் எனும் ஆயுதம்

சத்தியத்துக்கும் அசத்தியத்துக்கும் இடையிலான எந்தவொரு போர்க்களத்திலும் ஓர் நிச்சயமான வெற்றியை அளிக்கவல்ல ஆயுதம் ‘ஷஹாதத்’. நம் கண்ணெதிரே சத்தியத்துக்கும் அசத்தியத்துக்கும் நடுவில் நடக்கும் இப்போரின் களத்தில் நிற்பதற்குச் சக்தி பெற்றிருந்தும் அதைச் செய்யாத நிலையில், நாம் தொழுகைக்காக நிற்பதற்கும் மதுவுக்காக அமர்வதற்கும் இடையில் பெரிய வேறுபாடு கிடையாது, இரண்டும் இழிவுதான். பாபர் மஸ்ஜித் தனது ஷஹாதத்தின் மூலம், சத்தியம் மற்றும் நீதியின் பாதையில் போராடும்படி கோடிக்கணக்கான முஸ்லிம்களுக்கு உணர்வூட்டியிருக்கிறது என்றே நாம் பார்க்க வேண்டும். சத்தியம் மற்றும் நீதியின் மீது காதல்கொண்ட இனிவரும் பல தலைமுறைகளையும் அது போராடும்படி உணர்வூட்டிக் கொண்டே இருக்கும்.

முஸ்லிம்களின் தியாகம் ஒருபோதும் விரக்தியின் விளைச்சலல்ல. நம்பிக்கையுடனும் துணிச்சலுடனும் தியாகம் செய்வதே முஸ்லிம்களின் மரபு. மரணமும் தோல்வியும் முஸ்லிம்களை ஏன் நிலைகுலையச் செய்வதில்லை என்று எதிரிகள் எப்போதும் குழம்புவதுண்டு. அதன் சூட்சுமம் இஸ்லாம் போதிக்கும் ஷஹாதத் வேட்கையில் இருக்கிறது. எதிரிகளுக்கு ‘முட்டாள்தனமாக’ தெரியும் இவ்வேட்கையின் தர்க்கம் எளியது:

ஒடுக்குமுறையாளனைக் கொன்று மேலோங்க முடியாத பட்சத்தில், அவன் மீது இழிவைச் சுமத்தும் வகையில், நாம் கொல்லப்பட வேண்டும்; குருதி வழி நாம் எடுத்துரைக்கும் செய்தி ஏனையோருக்கு உணர்வூட்டி போராட்டத்தை முன்னகர்த்த வேண்டும்.

யாருக்காகவும் காத்துக் கொண்டிராமல், முஸ்லிம்கள் திரண்டெழுந்து போராடி, தியாகம் எனும் உளி கொண்டு அநியாயக்காரர்களின் நெற்றிகளில் இழிவைச் செதுக்க வேண்டும். மனமுவந்து சுதந்திரமாகச் செய்யப்படும் அந்தத் தியாகம், இந்தியாவில் புதியதொரு புரட்சிக்கு வித்திடும். அதையடுத்து வரும் தலைமுறை, பார்ப்பனியத்துக்கு எதிரான போர்க்களச் சமன்பாட்டை மாற்றியமைக்கும். பார்ப்பனிய ஆதிக்கத்தின் சரிவு அந்தப் புள்ளியில் இருந்து தொடங்கும். சுதந்திரம், சுயமரியாதை, கண்ணியம், மானுட மாண்பு எல்லாம் சட்டெனப் பிறக்கும். வெகுமக்களின் விடுதலைக்கான ஒரு அத்தியாயமாக அது இருக்கும், இன்ஷா அல்லாஹ்.

நிறைவாக…

முஸ்லிமல்லாத சகோதரர்களுக்குச் சில வார்த்தைகள். இது  பார்ப்பனிய அதர்மத்திற்கு எதிரான போராட்டம். இதில் நீதி முஸ்லிம்கள் பக்கமிருக்கிறது. உங்கள் மனங்களில் நீதியுணர்வு மாண்டு விடவில்லை என நிரூபிப்பதற்குள்ள ஒரே வழி, இப்போராட்டத்தில் நீதியின் தரப்பை —முஸ்லிம்களின் கரத்தை— வலுப்படுத்துவதுதான். அவ்வாறு, சிலர் தங்களால் ஆன எல்லா வழிகளிலும் முஸ்லிம்களுக்குத் துணை நிற்கின்றனர். மற்ற பெரும்பான்மையோர் ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கின்றனர். முஸ்லிம்கள் தங்கள் தியாகத்தால் தட்டி எழுப்பும்வரைதானே அந்த உறக்கம் சாத்தியம்?!

Related posts

Leave a Comment