காணொளிகள் நேர்காணல்கள் 

சாதி ஒழிப்பிற்கு மதமாற்றம் தீர்வா? – திருமாவளவன் நேர்காணல்

37 ஆண்டுகளுக்கு முன் கூட்டாக இஸ்லாத்தைத் தழுவிய மீனாட்சிபுரம் மக்களின் இன்றைய சமூக-பொருளாதார நிலைமை பற்றி ஆய்வுசெய்து சமீபத்தில் டாக்டர் பட்டம் பெற்ற திருமாவளவன் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு அளித்த சிறப்பு நேர்காணல்.

(நன்றி: புதிய தலைமுறை)

Related posts

Leave a Comment