செல்லாத நோட்டு சொல்லாத சேதி – ஜெ.ஜெயரஞ்சன்
நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியில், பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்த சிறப்பு நிகழ்ச்சியில் பொருளாதார நிபுணர் ஜெ.ஜெயரஞ்சன்.
மேலும் படிக்க
நியூஸ் 18 தமிழ்நாடு தொலைக்காட்சியில், பணமதிப்பிழப்பு நடவடிக்கை குறித்த சிறப்பு நிகழ்ச்சியில் பொருளாதார நிபுணர் ஜெ.ஜெயரஞ்சன்.
மேலும் படிக்க
தமிழ் கதாநாயகன் துப்பாக்கியில் இருந்து வெளிவரும் குண்டை பிடிப்பதை ரசிக்கும் நமது ரசிகர்கள், மோடியின் இந்த சாகசத்தில் மயங்குவது இயற்கைதானே? ஆக, பெருகி வரும் சமமின்மையைக் களைய எதையுமே செய்யத் தயாராக இல்லாத மோடி அரசு, இதன் காரணமாகத் தோன்றும் அதிருப்தியை திசை திருப்பவே பணக்காரர்களின் பணத்தை ஒரே அறிவிப்பால் அழித்தது போன்ற மாயத்தோற்றத்தை ஏற்படுத்துவது மட்டுமே இந்த அறிவிப்பின் நோக்கம்.
மேலும் படிக்க
ஆக, சராசரியாக ஆண்டுக்கு ரூ.35 லட்சம் கோடி கள்ளப் பணம் பன்னாட்டு வர்த்தகம்வாயிலாக வெளியேறியிருப்பதாகக் கொண்டால், மிகக்குறைந்த அளவாக கடந்த பத்து ஆண்டுகளில் இந்தியாவிலிருந்து வெளியே கொண்டுசெல்லப்பட்ட கள்ளப் பணத்தின் அளவு ரூ. 350 லட்சம் கோடியாகும். இவ்வாறு Mispricing வழியாக வெளியே கொண்டு செல்லப்பட்ட கள்ளப் பணம், மொத்த கள்ளப் பணத்தில் ஏறத்தாழ 84 விழுக்காடு ஆகும். இம்முறையின்றி வேறுசில வழிகளும் இருக்கின்றன. அவற்றை நான் இங்கு விவாதிக்கவில்லை.
மேலும் படிக்க