Skip to content
  • அறிமுகம்
  • தொடர்புக்கு
மெய்ப்பொருள்
  • முகப்பு
  • கட்டுரைகள்
  • காணொளிகள்
  • நேர்காணல்கள்
  • சிறுகதைகள்
  • மேலும்
    • குறும்பதிவுகள்
    • கேள்வி-பதில்கள்
    • நூல் அறிமுகம்
    • மொழிபெயர்ப்பு
    • தொடர்கள்
Uncategorized கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 
சிறை சீர்திருத்தங்களும் சில அபத்தங்களும்
2023-09-282023-09-28 ரியாஸ் சிறை சீர்திருத்தம், தேசியக் குற்ற ஆவணக் காப்பகம், விசாரணைக் கைதிகள்0 comment
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 
செக்யுலரிசம்: அரசியல் நவீனத்துவத்தின் புனிதப் பசு
2023-09-142023-09-14 நிஷாந்த் சிறுபான்மையினர், செக்யுலரிசம், தேசிய அரசு, பெரும்பான்மையினர், மத அடையாளம், மத நல்லிணக்கம், மதச் சகிப்புத்தன்மை, மதச் சுதந்திரம், மதச்சார்பின்மை0 comment
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 
பஸ்மந்தா முஸ்லிம்களுக்கு வலை விரிக்கும் பாஜக
“நீங்கள் நினைக்கும் அளவுக்கு பிளவுபட்டதில்லை முஸ்லிம் சமூகம்” - கிறிஸ்தோஃப் ஜாஃப்ரிலோ, அ.கலையரசன்
2023-09-102023-09-11 மெய்ப்பொருள் இட ஒதுக்கீடு, சாதி, பஸ்மந்தா முஸ்லிம், பாஜக வாக்குவங்கி0 comment
உரைகள் கட்டுரைகள் காணொளிகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 
முஃதஸிலா சிந்தனைப் பள்ளி
இஸ்லாமிய வரலாற்றில் கோட்பாட்டுச் சிந்தனைப் பள்ளிகள்
2023-09-072023-09-11 இமாம் முஹம்மது அல்ஆஸீ அஷாயிறா, அஸ்அரீ, சிந்தனைப் பள்ளி, மஃமூன், முஃதஸிலா, வாஸில் இப்னு அதா, ஹம்பல்0 comment
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 
விழித்தெழுமா மக்கள் மனசாட்சி?
2023-08-312023-09-02 ரியாஸ் அப்பாவி முஸ்லிம் சிறைவாசிகள், குல்ஸார் ஆஸ்மி, சிப்கோ, ஜம்மியத்தே உலமாயே ஹிந்த், ஷாஹித் ஆஸ்மி0 comment

குறும்பதிவுகள்

குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் 

ஓர் அழகிய ஆவணம்

2023-07-132023-07-22 ரமீஸ் பிலாலிஃபத்ஹுல் பாரீ, இமாம் இப்னு ஹஜர் அல்அஸ்கலானீ, ஸஹீஹுல் புஃகாரீ0 comment
தொழுகை முடித்து அறைக்குத் திரும்பி வந்த இமாம் இப்னு ஹஜர் அல்அஸ்கலானீ அவர்கள் ஹதீஸ் விரிவுரை எழுதப்பட்ட அந்தத் தாளைப் பார்க்கிறார்கள். தன் மகள் அதில் கிறுக்கி வைத்திருப்பதை...
குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் 

பாப்புலர் ஃப்ரண்ட் தடையை எப்படி புரிந்துகொள்வது?

2022-10-042022-10-04 மெய்ப்பொருள்பாப்புலர் ஃப்ரண்ட்0 comment
நடந்திருப்பது பாசிச அரசின் மிக முக்கியமான தாக்குதலாகும். பாஜக அரசின் சிறுபான்மை எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கு எதிரானப் போராட்டக் களத்தில் நின்று கொண்டிருந்த, அமைப்புப் பலம் பொருந்திய சக்தி ஒன்று...
Yusuf Al-Qaradawi

பேரறிஞர் யூசுஃப் அல்-கர்ளாவி: வாழ்வும் பணிகளும்

2022-09-262022-09-27 மெய்ப்பொருள்யூசுஃப் அல்-கர்ளாவி0 comment

நாத்திகம் அறிவியலுக்கு எதிரானது!

2022-08-302022-09-07 ஷான் நவாஸ்அறிவியல்0 comment

அவமதிப்பதற்குச் சுதந்திரம்?

2022-08-202022-08-21 MJM ஜாவித் ஹக் நளீமிகருத்துச் சுதந்திரம்0 comment

ஸியோனிச இஸ்ரேலின் பயங்கரவாதம்

2022-08-072022-08-07 நாகூர் ரிஸ்வான்பாலஸ்தீன்0 comment

கட்டுரைகள்

Uncategorized கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

சிறை சீர்திருத்தங்களும் சில அபத்தங்களும்

2023-09-282023-09-28 ரியாஸ்சிறை சீர்திருத்தம், தேசியக் குற்ற ஆவணக் காப்பகம், விசாரணைக் கைதிகள்0 comment
வெறும் நெருக்கடியைக் குறைப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு வழங்கப்பட்டுள்ள இந்தப் பரிந்துரை சிறைவாசிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் நிலை, அவர்களின் உரிமைகுறித்து கிஞ்சிற்றும் அக்கறை கொள்ளவில்லை.
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

செக்யுலரிசம்: அரசியல் நவீனத்துவத்தின் புனிதப் பசு

2023-09-142023-09-14 நிஷாந்த்சிறுபான்மையினர், செக்யுலரிசம், தேசிய அரசு, பெரும்பான்மையினர், மத அடையாளம், மத நல்லிணக்கம், மதச் சகிப்புத்தன்மை, மதச் சுதந்திரம், மதச்சார்பின்மை0 comment
இந்தியாவில் மதச்சார்பின்மை என்பது மேற்கத்திய நாடுகளைப் போல் அனைத்து மதங்களையும் விலக்குவது அல்ல; மாறாக அவ்வனைத்தையும் சமமாக நடத்துவது எனக் கூறப்பட்டு வந்தாலும் இங்கு ஏன் பெரும்பான்மையினரின் அடையாளங்கள்...
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

பஸ்மந்தா முஸ்லிம்களுக்கு வலை விரிக்கும் பாஜக
“நீங்கள் நினைக்கும் அளவுக்கு பிளவுபட்டதில்லை முஸ்லிம் சமூகம்” - கிறிஸ்தோஃப் ஜாஃப்ரிலோ, அ.கலையரசன்

2023-09-102023-09-11 மெய்ப்பொருள்இட ஒதுக்கீடு, சாதி, பஸ்மந்தா முஸ்லிம், பாஜக வாக்குவங்கி0 comment
வட இந்தியாவில் சாதி அமைப்பானது இந்து, முஸ்லிம் சமூகத்தின் உட்பிரிவுகளுள் ஏற்படுத்தியுள்ள வர்க்க முரண்பாட்டை புள்ளிவிவரங்களுடன் ஒப்பிட்டு முஸ்லிம் சமூகத்தின் மீதான சாதி அமைப்பின் குறைவான தாக்கத்தை இக்கட்டுரை...
உரைகள் கட்டுரைகள் காணொளிகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

முஃதஸிலா சிந்தனைப் பள்ளி
இஸ்லாமிய வரலாற்றில் கோட்பாட்டுச் சிந்தனைப் பள்ளிகள்

2023-09-072023-09-11 இமாம் முஹம்மது அல்ஆஸீஅஷாயிறா, அஸ்அரீ, சிந்தனைப் பள்ளி, மஃமூன், முஃதஸிலா, வாஸில் இப்னு அதா, ஹம்பல்0 comment
இஸ்லாமிய சிந்தனைப் போக்கில் பகுத்தறிவு ரீதியான தாக்கத்தை ஏற்படுத்திய முஃதஸிலாகள் குறித்தான நேர்மறையான அணுகுமுறையை இக்கட்டுரை வழங்குகிறது. மேலும், குர்ஆன் படைக்கப்பட்டதா?, அல்லாஹ்வின் தன்மை போன்றவற்றில் அவர்கள் கொண்டிருந்த...
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

விழித்தெழுமா மக்கள் மனசாட்சி?

2023-08-312023-09-02 ரியாஸ்அப்பாவி முஸ்லிம் சிறைவாசிகள், குல்ஸார் ஆஸ்மி, சிப்கோ, ஜம்மியத்தே உலமாயே ஹிந்த், ஷாஹித் ஆஸ்மி0 comment
இந்நாட்டில் சிறுபான்மையினர் — குறிப்பாக முஸ்லிம்கள் — மீதான வன்முறையும் அவர்கள் கொல்லப்படுவதும் தினசரி செய்திகள். ஆம், அவை எவரும் கேட்டுவிட்டு கடந்துவிடும் செய்திகள், அவ்வளவுதான். இப்போது, இங்கு...
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

ஏன் இந்த கள்ள மௌனம்?

2023-08-172023-08-18 ரியாஸ்இந்துத்துவம், பாசிசம், முஸ்லிம்கள்0 comment
நாட்டில் கணிசமாக உள்ள ஒரு சமூக மக்களை ஒதுக்கிவிட்டு வளர்ச்சி சாத்தியமில்லை என்பதை இந்த தலைவர்கள் நிச்சயமாக உணர்ந்திருப்பார்கள். இருந்தும் முஸ்லிம்களிடம் கைகோர்க்கும் சிந்தனை அவர்களிடம் ஏன் இல்லை...

நேர்காணல்கள்

நேர்காணல்கள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

உலகத் தொழிலாளர்களே, ஓய்வெடுங்கள்!

2023-07-082023-07-10 சிவராஜ் பாரதிஉழைப்பு, ஓய்வு, சுரண்டல், டிஜிட்டல் வேர்ல்டு, தத்துவம், நுகர்வு கலாச்சாரம், முதலாளித்துவம், வேலை0 comment
அணுக்களால் உருவான பொருள் உலகத்திலிருந்து பொருட்களற்ற அருவ உலகத்தை நோக்கி நாம் சென்றுகொண்டிருக்கிறோம் என்கிறார் தென்கொரியாவில் பிறந்த சுவிஸ் - ஜெர்மன் தத்துவவியலாளர் ப்யுங் சுல் ஹான். உருவில்லா...
காணொளிகள் நேர்காணல்கள் முக்கியப் பதிவுகள் 

உத்தரப் பிரதேச தேர்தல்: தமிழகப் பத்திரிகையாளர்களின் கள அனுபவப் பகிர்வு

2022-04-042022-04-12 மெய்ப்பொருள்உத்தரப் பிரதேசம், உபி அரசு, முஸ்லிம் அடையாள அரசியல், யோகி ஆதித்யநாத்0 comment
உத்தரப் பிரதேச சட்டமன்ற தேர்தலையொட்டி அங்கே செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகையாளர்கள் இனியன், பியர்சன் ஆகியோர் தம் அனுபவங்களை மெய்ப்பொருள் யூடியூப் சேனலுக்குப் பகிர்ந்துள்ளார்கள். * உ.பி. தேர்தல்...
thozhar thiyagu

இந்து தேசிய வெறியூட்டும் தி காஷ்மீர் பைல்ஸ் – தோழர் தியாகு நேர்காணல்

2022-03-202022-04-12 நாகூர் ரிஸ்வான்காஷ்மீர், சினிமா0 comment
5 states election results 2022

பாஜகவின் தேர்தல் வெற்றிகளும் முஸ்லிம்களும்

2022-03-202022-04-12 மெய்ப்பொருள்தேர்தல், முஸ்லிம் அரசியல்0 comment
karnataka hijab ban judgement tamil

ஹிஜாப் தடை
பெரும்பான்மைவாத பண்பாட்டு மேலாதிக்கத்தை முறியடிப்போம்!

2022-03-162023-07-22 மெய்ப்பொருள்இஸ்லாமோ ஃபோபியா, ஹிஜாப்0 comment
karnataka hijab issue update

ஹிஜாப்: கர்நாடக அரசின் ஒடுக்குமுறைக்குத் துணை போகும் நீதிமன்றம் – எழுத்தாளர் காமராசன்

2022-02-172022-03-23 நாகூர் ரிஸ்வான்இஸ்லாமோ ஃபோபியா, ஹிஜாப்0 comment

காணொளிகள்

உரைகள் கட்டுரைகள் காணொளிகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

முஃதஸிலா சிந்தனைப் பள்ளி
இஸ்லாமிய வரலாற்றில் கோட்பாட்டுச் சிந்தனைப் பள்ளிகள்

2023-09-072023-09-11 இமாம் முஹம்மது அல்ஆஸீஅஷாயிறா, அஸ்அரீ, சிந்தனைப் பள்ளி, மஃமூன், முஃதஸிலா, வாஸில் இப்னு அதா, ஹம்பல்0 comment
இஸ்லாமிய சிந்தனைப் போக்கில் பகுத்தறிவு ரீதியான தாக்கத்தை ஏற்படுத்திய முஃதஸிலாகள் குறித்தான நேர்மறையான அணுகுமுறையை இக்கட்டுரை வழங்குகிறது. மேலும், குர்ஆன் படைக்கப்பட்டதா?, அல்லாஹ்வின் தன்மை போன்றவற்றில் அவர்கள் கொண்டிருந்த...
காணொளிகள் குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் 

நாத்திகம் அறிவியலுக்கு எதிரானது!

2022-08-302022-09-07 ஷான் நவாஸ்அறிவியல்0 comment
கடவுள் இல்லை எனில் இந்தப் பிரபஞ்சம் தோன்றியதற்கான, பிரபஞ்சத்தின் இருப்பிற்கான காரணம் என்னவாக இருக்கும்? எந்தக் காரணமுமின்றி அது தானாகவே தோன்றியது, தானாகவே செயல்படுகிறது என்பார்கள் நாத்திகர்கள். படைப்பாளன்,...

உத்தரப் பிரதேச தேர்தல்: தமிழகப் பத்திரிகையாளர்களின் கள அனுபவப் பகிர்வு

2022-04-042022-04-12 மெய்ப்பொருள்உத்தரப் பிரதேசம், உபி அரசு, முஸ்லிம் அடையாள அரசியல், யோகி ஆதித்யநாத்0 comment
thozhar thiyagu

இந்து தேசிய வெறியூட்டும் தி காஷ்மீர் பைல்ஸ் – தோழர் தியாகு நேர்காணல்

2022-03-202022-04-12 நாகூர் ரிஸ்வான்காஷ்மீர், சினிமா0 comment
5 states election results 2022

பாஜகவின் தேர்தல் வெற்றிகளும் முஸ்லிம்களும்

2022-03-202022-04-12 மெய்ப்பொருள்தேர்தல், முஸ்லிம் அரசியல்0 comment
karnataka hijab ban judgement tamil

ஹிஜாப் தடை
பெரும்பான்மைவாத பண்பாட்டு மேலாதிக்கத்தை முறியடிப்போம்!

2022-03-162023-07-22 மெய்ப்பொருள்இஸ்லாமோ ஃபோபியா, ஹிஜாப்0 comment

நூல் அறிமுகம்

கட்டுரைகள் நூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

தீண்டாமையை அழித்தொழித்த சையித் ஃபழ்ல் தங்ஙள்

2023-05-242023-05-24 சாளை பஷீர்காலனிய எதிர்ப்பு, சனாதனம், சையித் ஃபழ்ல் தங்ஙள், தீண்டாமை, மாப்பிளா முஸ்லிம்கள்0 comment
மாப்பிளா போராட்டத்தை மதவெறி என இந்துத்வ நாஜிகள் சாயமடிக்கின்றனர். இடது சாரியினரோ  “விவசாயக்கூலிகளின் புரட்சி” என்பதாக மட்டிறுத்துகின்றனர். ஆனால், மாப்பிளா போராட்டத்தின் களமோ மானுட கரிசனத்தின்  ஆழமும் பரப்பும்...
கட்டுரைகள் நூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

தஸவ்வுப்: இஸ்லாத்தின் ஆன்மீகப் பெறுமானம் – நூல் பார்வை

2023-04-062023-04-08 சாளை பஷீர்எம்.ஏ.எம். சுக்ரி, ஸூஃபித்துவம்0 comment
உண்மை ஸூஃபிகள் எங்கோ ஒரு மூலையில் ஓசையற்ற நதிபோல ஒழுகிக்கொண்டிருக்க, எதிர்மறைகளால் ஸூஃபியியம் பற்றிய புரிதல்களமோ அலங்கோலப்பட்டுக் கிடக்கிறது. இந்த அவலப் பார்வைகளிலிருந்தும் தெற்றுப் போக்குகளிலிருந்தும் ஸூஃபியியத்தை விடுவிக்கிறது...
கட்டுரைகள் நூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

மீனாட்சிபுரம் பெருந்திரள் மதமாற்றம்: ஒரு சமூகவியல் ஆய்வு – நூலறிமுகம்

2023-03-152023-03-16 கௌதம் ராஜ்சீர்மை, மீனாட்சிபுரம் மதமாற்றம்0 comment
மீனாட்சிபுரம் பெருந்திரள் மதமாற்றம் பற்றிய நினைவுகள் சில இஸ்லாமியர்களைத் தவிர்த்து அனேகமாக பொதுச் சமூக நினைவிலிருந்து முற்றிலும் நீங்கிவிட்டதாகவே தெரிகிறது. தமிழ்நாட்டில் வேங்கைவயல் போன்ற சாதிய வக்கிரங்கள் நிகழும்...
நூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

‘அத்தர்’ வாசிப்பு அனுபவம்

2022-09-242022-09-24 மின்ஹாஅத்தர், சீர்மை நூல்வெளி0 comment
இத்தொகுப்பில் சிறிய கதைகளான ஒன்பதும் வெவ்வேறாகப் பிரிந்து, சொல்ல விளையும் களங்கள் ஆழமானவை. வாசிக்கும் ஒவ்வொருவருக்கும் வெவ்வேறுபட்ட புரிதலைக் காட்சிப்படுத்தும் புதுமை. ஏனெனில், அதில் கையாளப்பட்ட அமைப்பியல் நாம்...
salai basheer novel kasabath நூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

கசபத்: ஆழ்மனத்தின் ஆறாத காயம் – முஹம்மது சேக் அன்சாரி

2022-09-092022-09-09 மெய்ப்பொருள்கசபத், சீர்மை நூல்வெளி1 Comment
'கசபத்' காயல்பட்டினத் தமிழில் எழுதப்பட்ட அழகிய சுயசரிதை நாவல். காயல்பட்டினத் தமிழ் புதிதாக கேட்பவர்களுக்கு புதுமையாகவும் இனிமையாகவும் இருக்கும். அது இந்த நாவல் முழுக்க விரவிக் கிடக்கிறது. நாவலைப்...
sundar sarukkai seermai நூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

அறிவியல் என்றால் என்ன? – சில குறிப்புகள் (3)

2022-08-152022-08-15 ஹபீப் ஹாதிஅறிவியல், சீர்மை நூல்வெளி0 comment
What is God? என்ற நூலில் ஜேக்கப் நீடில்மென் ஜென் ஞானியைச் சந்தித்த நிகழ்ச்சியைப் பகிர்ந்திருப்பார். ஜென் தத்துவ ஞானியான டி.டி. சுசுக்கியிடம் நீடில்மென் சுயம் என்றால் என்ன...

தொடர்கள்

உரைகள் கட்டுரைகள் தொடர்கள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

ஜப்ரிய்யா, கதரிய்யா, முர்ஜிஆ சிந்தனைப் பள்ளிகள்
இஸ்லாமிய வரலாற்றில் கோட்பாட்டுச் சிந்தனைப் பள்ளிகள்

2023-08-082023-09-08 இமாம் முஹம்மது அல்ஆஸீகதரிய்யா, கோட்பாடு, சிந்தனைப்பள்ளி, ஜப்ரிய்யா, முர்ஜியா0 comment
முஸ்லிம்கள் மத்தியில் தோன்றிய கோட்பாட்டளவிலான வித்தியாசங்களைப் பார்க்கையில், அவையனைத்தும் முஸ்லிம்களின் சாராம்சத்தோடு, அவர்கள் யார், எப்படிப்பட்டவர்கள் போன்ற கேள்விகளோடு தொடர்புடையவை அல்ல என்று பார்க்கிறோம். மாறாக, அவை ‘இஸ்லாத்தில்...
உரைகள் தொடர்கள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

ஃகவாரிஜ் சிந்தனைப் பள்ளி
இஸ்லாமிய வரலாற்றில் அரசியல் சிந்தனைப் பள்ளிகள்

2023-07-032023-08-08 இமாம் முஹம்மது அல்ஆஸீஃகவாரிஜ், இஸ்லாமிய சிந்தனைப் பள்ளி, கடும்போக்கு வாதம்0 comment
இமாம் அல்ஆஸீயின் இஸ்லாமிய சிந்தனைப் பள்ளிகள்பற்றிய தொடர் உரையின் இப்பகுதி, இஸ்லாமிய வரலாற்றில் தோன்றிய முதலாவது கடுபோக்காளர்களாக அறியப்படுகிற ஃகவாரிஜ்களின் சிந்தனைப் போக்கு, அதன் சிக்கல், அவர்களுக்குள்ளே காணப்பட்ட...

ஷீஆ சிந்தனைப் பள்ளி
இஸ்லாமிய வரலாற்றில் அரசியல் சிந்தனைப் பள்ளிகள்

2023-06-202023-08-08 இமாம் முஹம்மது அல்ஆஸீஃகிலாஃபத், இஸ்லாமிய சிந்தனைப் பள்ளி, இஸ்லாமிய வரலாறு, சுன்னீ, ஷீஆ1 Comment
sepoy mutiny tamil

காலனிய எதிர்ப்புப் போரில் முஸ்லிம்கள் (2)

2022-11-022022-11-03 மு.அ. அபுல் அமீன்காலனியம், கேரள முஸ்லிம்கள், மாப்பிளா முஸ்லிம்கள்0 comment

காலனிய எதிர்ப்புப் போரில் முஸ்லிம்கள் (1)

2022-10-312022-10-31 மு.அ. அபுல் அமீன்காலனியம், கேரள முஸ்லிம்கள், மாப்பிளா முஸ்லிம்கள்0 comment

இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் நவீனத்துவமும் முற்போக்குவாதமும் (5)

2022-09-132022-09-18 டேனியல் ஹகீகத்ஜூஉலகக் கண்ணோட்டம், டேனியல் ஹகீகத்ஜூ0 comment

சிறுகதைகள்

சிறுகதை முக்கியப் பதிவுகள் 

மம்மர் (சிறுகதை)

2023-06-132023-06-14 ஜார்ஜ் ஜோசப்1 Comment
முழுக்கவும் நரைத்திருந்தாலும் முடியின் அடர்த்தியில் குறைவில்லாதிருந்தது. முகமெல்லாம் ஊதி குழந்தையின் மப்படித்த வயிறுபோல் உப்பலாக இருந்தது. கால் வீக்கம் மட்டும் இல்லையென்றால் தடி ஊன்றாமலே நடப்பவர் போலத்தான் இருந்தார்....
சிறுகதை முக்கியப் பதிவுகள் 

‘க’ஞானம்

2022-05-212022-05-21 சாளை பஷீர்இலக்கியம்0 comment
முதுகு ஒட்டிக் கொண்டு வியர்த்து எண்ணெயாகி டைல்ஸ் தரை நழுவியது. சற்று நகர்ந்த பிறகு பழைய இடத்திலுள்ள வியர்வையின் மினுமினுப்பில் ஜன்னலின் கிராதி கோணவும் தலையின் சூடு மெழுகாகி...

மூன்று நாள் ஜமாஅத் (சிறுகதை)

2021-09-302021-09-30 சாளை பஷீர்தப்லீக், தப்லீக் ஜமாஅத்2 Comments

திரவியம் (சிறுகதை)

2021-09-272021-09-27 முகம்மது ரியாஸ்கொரோனா0 comment

ஆசான் (சிறுகதை)

2021-08-312021-09-26 சாளை பஷீர்இப்னு சீரீன், கனவு, கனவுகளுக்கான விளக்கம்1 Comment

உம்மாவின் துப்பட்டி (சிறுகதை)

2021-08-252021-08-25 முகம்மது ரியாஸ்0 comment

சப்ஸ்கிரைப் செய்யுங்கள்!

அண்மைப் பதிவுகள்

  • சிறை சீர்திருத்தங்களும் சில அபத்தங்களும்
  • செக்யுலரிசம்: அரசியல் நவீனத்துவத்தின் புனிதப் பசு
  • பஸ்மந்தா முஸ்லிம்களுக்கு வலை விரிக்கும் பாஜக
  • முஃதஸிலா சிந்தனைப் பள்ளி
  • விழித்தெழுமா மக்கள் மனசாட்சி?

இணைந்திருங்கள்

பகுதிகள்

  • உலகநோக்கு (82)
  • அரச பயங்கரவாதம் (50)
  • இஸ்லாமிய அறிவு மரபு (43)
  • வரலாறு (32)
  • பார்ப்பனியம் (31)
  • இஸ்லாமோ ஃபோபியா (29)
  • ஆளுமை (29)
  • இந்திய அரசியல் (21)
  • இஸ்லாமிய இயக்கம் (20)
  • பண்பாடு (18)
  • உலக அரசியல் (17)
  • காலனிய நீக்கம் (16)
  • சினிமா (16)
  • முஸ்லிம் அடையாள அரசியல் (16)
  • கடும்போக்குவாதம் (16)
  • நாகரிகம் (13)
  • சமூக நீதி (12)
  • இஸ்லாமும் அறிவியலும் (9)
  • கல்வி (7)
  • ஊடகம் (7)
  • இஸ்லாத்தின் மீதான குற்றச்சாட்டுகள் (7)
  • உளவியல் (6)
  • கலை (5)
  • முதலாளித்துவம் (5)
  • பொருளாதாரம் (4)
  • மாற்று அரசியல் (4)
  • தமிழக அரசியல் (3)

தொகுப்புகள் / தொடர்கள்

  • இஸ்லாமிய வரலாற்றில் சிந்தனைப் பள்ளிகள் (5)
  • காலனிய எதிர்ப்புப் போரில் முஸ்லிம்கள் (2)
  • தாராளவாதத்தைக் கட்டுடைத்தல் (7)
  • இஸ்லாம் Vs. நவீனத்துவம் (4)
  • ஹிஜாப்: ஒரு பன்முகப் பார்வை (3)
  • இஸ்லாமியக் கண்ணோட்டத்தில் நவீனத்துவமும் முற்போக்குவாதமும் (5)
  • தற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல் பற்றி… – தலால் அசத் (1)
  • ததப்புருல் குர்ஆன் (1)
  • முஸ்லிம் பார்வையில் உலக சரித்திரம் (1)
  • திருக்குர்ஆனின் நிழலில் – சையித் குதுப் (11)
  • ஹஜ்: உலகளாவிய இஸ்லாமிய இயக்கத்தின் இதயம் – அலீ ஷரீஅத்தி (3)
  • நபிவரலாற்றில் அதிகார வெளிப்பாடுகள் – ஸபர் பங்காஷ் (4)
  • நாசகார ISIS-ம் தக்ஃபீரிசமும் (7)
  • மௌலானா மௌதூதி: ஒரு விரிவான அறிமுகம் – மரியம் ஜமீலா (10)
  • ஹதீஸ்: முஹம்மது நபியின் மரபுத் தொடர்ச்சி – ஜோனத்தன் பிரௌன் (4)
  • இஸ்லாமியக் கண்ணோட்டத்தின் தனித்தன்மைகள் – சையித் குதுப் (16)

முக்கியப் பதிவுகள்

Uncategorized கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

சிறை சீர்திருத்தங்களும் சில அபத்தங்களும்

2023-09-282023-09-28 ரியாஸ்சிறை சீர்திருத்தம், தேசியக் குற்ற ஆவணக் காப்பகம், விசாரணைக் கைதிகள்0 comment
வெறும் நெருக்கடியைக் குறைப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்டு வழங்கப்பட்டுள்ள இந்தப் பரிந்துரை சிறைவாசிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினரின் நிலை, அவர்களின் உரிமைகுறித்து கிஞ்சிற்றும் அக்கறை கொள்ளவில்லை.
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

செக்யுலரிசம்: அரசியல் நவீனத்துவத்தின் புனிதப் பசு

2023-09-142023-09-14 நிஷாந்த்சிறுபான்மையினர், செக்யுலரிசம், தேசிய அரசு, பெரும்பான்மையினர், மத அடையாளம், மத நல்லிணக்கம், மதச் சகிப்புத்தன்மை, மதச் சுதந்திரம், மதச்சார்பின்மை0 comment
இந்தியாவில் மதச்சார்பின்மை என்பது மேற்கத்திய நாடுகளைப் போல் அனைத்து மதங்களையும் விலக்குவது அல்ல; மாறாக அவ்வனைத்தையும் சமமாக நடத்துவது எனக் கூறப்பட்டு வந்தாலும் இங்கு ஏன் பெரும்பான்மையினரின் அடையாளங்கள்...

பஸ்மந்தா முஸ்லிம்களுக்கு வலை விரிக்கும் பாஜக
“நீங்கள் நினைக்கும் அளவுக்கு பிளவுபட்டதில்லை முஸ்லிம் சமூகம்” - கிறிஸ்தோஃப் ஜாஃப்ரிலோ, அ.கலையரசன்

2023-09-102023-09-11 மெய்ப்பொருள்இட ஒதுக்கீடு, சாதி, பஸ்மந்தா முஸ்லிம், பாஜக வாக்குவங்கி0 comment

முஃதஸிலா சிந்தனைப் பள்ளி
இஸ்லாமிய வரலாற்றில் கோட்பாட்டுச் சிந்தனைப் பள்ளிகள்

2023-09-072023-09-11 இமாம் முஹம்மது அல்ஆஸீஅஷாயிறா, அஸ்அரீ, சிந்தனைப் பள்ளி, மஃமூன், முஃதஸிலா, வாஸில் இப்னு அதா, ஹம்பல்0 comment

விழித்தெழுமா மக்கள் மனசாட்சி?

2023-08-312023-09-02 ரியாஸ்அப்பாவி முஸ்லிம் சிறைவாசிகள், குல்ஸார் ஆஸ்மி, சிப்கோ, ஜம்மியத்தே உலமாயே ஹிந்த், ஷாஹித் ஆஸ்மி0 comment

ஏன் இந்த கள்ள மௌனம்?

2023-08-172023-08-18 ரியாஸ்இந்துத்துவம், பாசிசம், முஸ்லிம்கள்0 comment

முகநூலில் தொடர

மின்னஞ்சலில் பெற

  • முகப்பு
  • கட்டுரைகள்
  • காணொளிகள்
  • நூல் அறிமுகம்
  • கேள்வி-பதில்கள்
  • நேர்காணல்கள்
  • அறிமுகம்
  • தொடர்புக்கு
  • விதிமுறைகள்

Meipporul © All Right Reserved

Website crafted by Dynamisigns