கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

சிறைவாசிகளின் வாக்குரிமை?

Loading

சிறைவாசிகளுக்கு வாக்குரிமையை சட்டரீதியாக மறுத்து விட்டுத்தான் ‘100% வாக்குப்பதிவை உறுதி செய்வோம்’ என்று தேர்தல் ஆணையம் வீதி வீதியாக பிரச்சாரம் செய்கிறது. வாக்குரிமை மறுக்கப்படும் சிறைவாசி தேர்தலில் போட்டியிடலாம் என்ற நடைமுறையும் நமது நாட்டில் உள்ளது. சிறைவாசிகளின் வாக்குரிமை மறுப்பு மற்றும் அதனை மீட்பதற்கான முயற்சிகள் குறித்த சுருக்கமான பார்வையை இந்த கட்டுரை வழங்குகிறது.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

களநிலை vs காலநிலை: அனல் பறக்கும் தேர்தல் – சூழலியல் பார்வை

Loading

கடும் வெயிலுக்கு மத்தியில் அரசியல் தலைவர்களும், வேட்பாளர்களும், நட்சத்திர பேச்சாளர்களும், வாக்காளர்களும் இந்த தேர்தலை எதிர்கொண்டனர். கடந்த சில நாட்களாக Heat Stress -ஆல் ஏற்படும் பாதிப்புக்கு எல்லா அரசியல் கட்சிகளுமே இலக்காகி வருகின்றனர்.

வெப்ப அலை மற்றும் வெப்ப அழுத்தத்திலிருந்து நம்மையும் நமது குடும்பத்தையும் தற்காத்துக் கொள்வது ஒவ்வொரு தனி மனிதனின் பொறுப்பாகும். இதில் தேர்தல் ஆணையத்திற்கும் அரசியல் கட்சிகளுக்கும் பொறுப்பு உள்ளது.
தேர்தல் காலத்தில் வெப்பத்தின் பாதிப்பையும் இனி வரும் நாட்களில் தேர்தல்களை எவ்வாறு அணுகலாம் என்பது குறித்த ஆலோசனைகளையும் இக்கட்டுரை வழங்குகிறது.

மேலும் படிக்க
5 states election results 2022 காணொளிகள் நேர்காணல்கள் முக்கியப் பதிவுகள் 

பாஜகவின் தேர்தல் வெற்றிகளும் முஸ்லிம்களும்

Loading

ஐந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் வெளிவந்ததையொட்டி சகோதரன் இணையதள ஆசிரியர் பஷீர் அஹ்மதுடன் மெய்ப்பொருள் ஆசிரியர் நாகுர் ரிஸ்வான் மேற்கொண்ட உரையாடல்.

மேலும் படிக்க
கட்டுரைகள் 

எது இஸ்லாமிய இயக்கம்?

Loading

‘இஸ்லாமிய இயக்கம்’ என்பது இஸ்லாத்தின் சமூக-அரசியல் குறிக்கோள்களை அடைவதற்காக உம்மத்திற்குள் செயற்கையாக உருவாக்கப்படும் ஒரு அல்லது பல ‘அரசியல் கட்சி’ அல்ல என்பதே நாம் கூற வரும் அடிப்படையான செய்தி. மாறாக, அந்தக் குறிக்கோள்களுக்காக முழு உம்மத்தையும், அதன் ஒட்டுமொத்த வளங்களையும் அணிதிரட்டுவதையே ‘இஸ்லாமிய இயக்கம்’ அதன் அசல் பொருளில் பிரதிநிதித்துவப்படுத்துகிறது. இந்த நோக்குநிலையிலிருந்து பார்த்தால், முதலாவது இஸ்லாமிய இயக்கத்தை உருவாக்கி, அதற்குத் தலைமை தாங்கியது வேறு யாருமல்ல, அண்ணல் நபிகள் அவர்கள்தான்.

மேலும் படிக்க