கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

குவாண்டனாமோவில் எனது கடைசி நாள்

Loading

சம காலத்தில் மனித உரிமைகள் மீதான மிகப்பெரும் கரும்புள்ளியாக குவாண்டனாமோ தடுப்பு முகாம் திகழ்கிறது. குற்றம் நிரூபிக்கப்படாமல், குற்றச்சாட்டுகள் சுமத்தப்படாமல் பல்வேறு நாடுகளைச் சார்ந்த நூற்றுக்கணக்கான அப்பாவிகளின் வாழ்க்கையை சீர்குலைத்து சர்வதேச சட்டங்களை எள்ளி நகையாடுகிறது இந்த ஆணவச் சின்னம்.
பதினைந்து வருடங்கள் குவாண்டனாமோவில் சிறை வைக்கப்பட்டிருந்த மன்சூர் அழ்ழைஃபி தனது அனுபவங்களையும் அங்கிருந்து வெளியேறும் போது சக சிறைவாசிகளுக்கு தான் கொடுத்த முக்கியமான வாக்குறுதியையும் இக்கட்டுரையில் குறிப்பிடுகிறார்

மேலும் படிக்க