கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

மத வெறியர்களும் மௌனித்த நீதித்துறையும்

Loading

இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகளும் வன்முறைகளும் இயல்பாக்கப்படுகின்றன. அவை தின நிகழ்வுகளாகவும் மாறிவிட்டன. ஆனால், பெரும் பதவிகளிலும் அதிகார மட்டத்தில் உள்ள முஸ்லிம்களும் இதற்கு விதிவிலக்கல்ல என்பதையும் இந்துத்துவவாதிகள் தங்கள் செயல்பாடுகள் மூலம் நிரூபித்து வருகின்றனர்.
கும்பல் படுகொலை வழக்கு ஒன்றில் சட்டத்தின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கிய ஒரு முஸ்லிம் பெண் நீதிபதிக்கு எதிராக திட்டமிட்ட வெறுப்பு பிரச்சாரத்தை இந்துத்துவவாதிகள் மேற்கொண்ட நிலையில், நீதித்துறையும் இதில் உறுதியான நடவடிக்கையை இதுவரை எடுக்காதது கேள்விகளை எழுப்பியுள்ளது.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

இந்தியாவில் வெறுப்புக் குற்றங்கள்
ஜூன்– ஆகஸ்ட் 2025க்கான அறிக்கை

Loading

இந்தியாவில் மதச் சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புக் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்துவருகின்றன. சிவில் அமைப்புகள் இதனைக் குறித்து தொடர்ந்து அறிக்கை வெளியிடும் அளவிற்கு நிலைமை மோசமாக உள்ளது. சிவில் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பு (APCR) ஜூன் முதல் ஆகஸ்ட் 2025 வரையிலான காலகட்டத்தில் நிகழ்ந்த வெறுப்புக் குற்றங்கள் குறித்த விபரங்கள் இங்கு பதிவு செய்யப்படுகின்றன. மத சிறுபான்மையினர் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களையும் வெறுப்புக் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் பெரும்பாலும் தண்டிக்கப்படுவதில்லை என்ற அவலத்தையும் இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

மேலும் படிக்க
குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் 

மக்காவிலிருந்து மால்கம் எக்ஸ் எழுதிய கடிதம்!

Loading

ஆரம்பத்தில் மால்கம் எக்ஸ் கறுப்பினப் பிரிவினைவாதத்தை ஆதரித்துவந்தார். வெள்ளை இனத்தவர்களுடன் ஒருங்கிணைவதை வெறுத்தார். அகிம்சை முறையை நிராகரித்ததோடு ‘அவசியமான அனைத்து வழிகளிளிலும்’ தற்காப்பை ஊக்குவித்தார். நேஷன் ஆஃப் இஸ்லாம் அமைப்பின் தாக்கத்தால், வெள்ளையர்கள் இயல்பாகவே ஊழல்வாதிகள், தீயவர்கள் என்றும்; கறுப்பின மக்களின் பல்லாண்டுக்காலத் துயரங்களுக்கு அவர்களே காரணம் என்றும் உறுதியாக நம்பினார். இந்தச் சமயத்தில்தான் அவர் ஹஜ் யாத்திரைக்காக மக்காவுக்குப் பயணமானார். ஹஜ்ஜிலிருந்து அவர் எழுதிய கடிதத்தின் தமிழாக்கம் இது.

மேலும் படிக்க
ஒளிப்படக் கட்டுரை முக்கியப் பதிவுகள் 

உலகம் முழுக்க றமளான் (1447) – ஒளிப்படக் கட்டுரை

Loading

உலகம் முழுக்க முஸ்லிம்கள் றமளான் மாதத்தை எவ்வாறு வரவேற்கிறார்கள், கடைப்பிடிக்கிறார்கள், கொண்டாடுகிறார்கள் என்பதை ஒளிப்படங்களின் வழி சொல்லிடும் ஒரு சிறு முயற்சி.

மேலும் படிக்க