கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

நடிக்க முடியாத துயரம்!

Loading

ஷர்ஜீல் இமாமின் ஏழு ஆண்டுகால சிறைவாசம் அவர் குடும்பத்தில் ஏற்படுத்தியுள்ள அமைதியான, சாதாரணமான துன்பங்களையும் அத்துடன் முரண்படும் பொது மக்களின் எதிர்பார்ப்புகளையும் இக்கட்டுரை பிரதிபலிக்கிறது. மேலும் அவரை ஒரு தியாகியாக அல்லாமல், உயிருள்ள அரசியல் சிந்தனையாளராக நினைவுகூருவதற்கும் அழைப்பு விடுக்கிறது. “ஷர்ஜீலை ஒரு பாதிக்கப்பட்டவராகப் பார்க்க விரும்புவீர்களா அல்லது அவருடன் ஒரு அரசியல் குரலாக ஒலிக்க விரும்புகிறீர்களா?” என்று அவரின் சகோதரரும் சமூக செயலபாட்டாளருமான முஸம்மில் இமாம் கேள்வி எழுப்புகிறார்

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் மொழிபெயர்ப்பு 

சிலருக்கான  சிறப்புச் சலுகையே மனிதநேயம்
விசாரணையின்றி ஆறாண்டுகளாக இந்தியச் சிறையில் வாடும் உமர் காலித்

Loading

இன்றும் தொலைக்காட்சித் தொகுப்பாளர்கள் இரவு நேரச் செய்தி விவாதங்களில் காலித்தின் பெயரைத் தூற்றி, அவரை ஒரு முஸ்லிம் பயங்கரவாதி என்றும், தேச விரோதி என்றும் முத்திரை குத்துகின்றனர். மறுபுறம், இடதுசாரி ஆர்வலர்கள் தங்களின் போராட்டங்களில் அவரது பெயரை முழங்குவதோடு, அவரது முகம் பொறித்த டி-சர்ட்டுகளையும் அணிந்து கொள்கின்றனர்.
ஆறு ஆண்டுகளாக டெல்லி திஹார் சிறையில் விசாரணையும் இன்றி பிணையும் இன்றி அடைக்கப்பட்டுள்ள உமர் காலித், தனது சிறை அனுபவங்களை ‘தி கார்டியன்’ இதழுக்கு வழங்கிய பேட்டியின் மூலம் பகிர்ந்துள்ளார்.

மேலும் படிக்க
கட்டுரைகள் மொழிபெயர்ப்பு 

டெல்லி இனஅழிப்பும் ஜெர்மனியின் கிறீஸ்டல்நாஹ்ட்டும்

Loading

2020ம் ஆண்டு பிப்ரவரி 23ம் நாள் டெல்லியில் இந்து தேசியவாதக் கும்பல்கள் முஸ்லிம்களின் வீடுகளையும் கடைகளையும் வணிகத்தலங்களையும் மசூதிகளையும் எரித்துக் கொள்ளையடித்தனர். தப்பித்து ஓட முடியாத முஸ்லிம்களைக் கொன்றனர். அல்லது உயிருடன் எரித்தனர். பாதிக்கப்பட்டவர்களுள் பெரும்பாலானவர்களை காவல்துறையும் பாதுகாக்கவில்லை.

மேலும் படிக்க