கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

மத வெறியர்களும் மௌனித்த நீதித்துறையும்

Loading

இந்தியாவில் முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகளும் வன்முறைகளும் இயல்பாக்கப்படுகின்றன. அவை தின நிகழ்வுகளாகவும் மாறிவிட்டன. ஆனால், பெரும் பதவிகளிலும் அதிகார மட்டத்தில் உள்ள முஸ்லிம்களும் இதற்கு விதிவிலக்கல்ல என்பதையும் இந்துத்துவவாதிகள் தங்கள் செயல்பாடுகள் மூலம் நிரூபித்து வருகின்றனர்.
கும்பல் படுகொலை வழக்கு ஒன்றில் சட்டத்தின் அடிப்படையில் தீர்ப்பு வழங்கிய ஒரு முஸ்லிம் பெண் நீதிபதிக்கு எதிராக திட்டமிட்ட வெறுப்பு பிரச்சாரத்தை இந்துத்துவவாதிகள் மேற்கொண்ட நிலையில், நீதித்துறையும் இதில் உறுதியான நடவடிக்கையை இதுவரை எடுக்காதது கேள்விகளை எழுப்பியுள்ளது.

மேலும் படிக்க