இந்தியாவில் வெறுப்புக் குற்றங்கள்
ஜூன்– ஆகஸ்ட் 2025க்கான அறிக்கை
![]()
இந்தியாவில் மத சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. சிவில் அமைப்புகள் இதனை குறித்து தொடர்ந்து அறிக்கை வெளியிடும் அளவிற்கு நிலைமை மோசமாக உள்ளது. சிவில் உரிமைகள் பாதுகாப்பு அமைப்பு ஜூன் முதல் ஆகஸ்ட் 2025 வரையிலான காலகட்டத்தில் நிகழ்ந்த வெறுப்பு குற்றங்கள் குறித்த விபரங்கள் இங்கு பதிவு செய்யப்படுகின்றன.
மத சிறுபான்மையினர் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்களையும் வெறுப்பு குற்றத்தில் ஈடுபட்டவர்கள் பெரும்பாலும் தண்டிக்கப்படுவதில்லை என்ற அவலத்தையும் இந்த அறிக்கை சுட்டிக் காட்டுகிறது.
