காஸா நிலத்தடி எதிர்ப்புப் போராட்டத்தின் ரகசிய வரலாறு
![]()
இஸ்ரேலையும் அமெரிக்காவும் பிற மேற்கத்திய சக்திகளும் வழங்கிய இராணுவ தொழில்நுட்பத்தையும் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட எதிர்ப்பு இயக்கம் எப்படி பல தசாப்தங்களாக தாக்குப் பிடிக்கிறது? கண்காணிப்பு ட்ரோன்கள் பல மணிநேரம் வானில் நிலைத்திருக்கின்றன. தெர்மல் கேமராக்கள் நடமாட்டத்தைக் கண்காணிக்கின்றன. நிலத்தடி நடவடிக்கைகளும் கண்டறியப்படுகின்றன. துல்லியமாகத் தாக்கும் ஆயுதங்களைக் கொண்டு காஸாவின் எந்தப் பகுதியின் மீதும் தாக்குதல் நடத்த முடியும்.
சிறிய அளவிலான இயற்கை அரண்களை மட்டுமே காஸா பெற்றுள்ளது. இத்தகைய சூழலில் எதிர்ப்புப் படையால் நீண்ட காலத்திற்கு தாக்குப்பிடிக்க முடியாது என்றே வழக்கமான போர்முறை அளவுகோல்கள் கூறும்.
ஆனால், காஸாவின் எதிர்ப்புப் போராட்டம் எப்படி நீண்ட காலம் தொடர்கிறது என்பதை விரிவாக விளக்குகிறது இக்கட்டுரை.
