கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

காஸா இனப்படுகொலையின் பின்னணியில் இஸ்ரேலிய தேர்தலை புரிந்து கொள்வது

Loading

நெதன்யாகுவைத் தோற்கடிப்பது, அவருக்குப் பதிலாக வேறொரு தலைவரை ஆட்சிக்குக் கொண்டுவருவது அல்லது அவரது அரசாங்கத்தின் தோல்விகளை அம்பலப்படுத்துவது ஆகியவை அரசியல் ரீதியாக முக்கியமற்றவை அல்ல. ஆனால், இவற்றைச் செய்வதன் மூலம் ஃபலஸ்தீனர்களுக்கு எதிரான ஆக்கிரமிப்பு, நிலப்பறிப்பு, இனவாதப் பாகுபாடு, இராணுவ வன்முறை, இன அழிப்பு, பாலியல் வன்முறை ஆகியவற்றைத் தாங்கி நிற்கும் அரசமைப்பு தானாகவே ஒழிந்துவிடாது. காஸா இனப்படுகொலையின் பின்னணியில் நடைபெற்ற இஸ்ரேலிய தேர்தலில் அறபு கட்சிகள் பெற்றுள்ள வெற்றி கவனத்தை ஈர்த்துள்ளது. தேர்தல் பங்களிப்பும் வெற்றியும் ஃபலஸ்தீன விவகாரத்தில் தாக்கங்கள் ஏதும் ஏற்படுத்துமா என்பதை இக்கட்டுரை அலசுகிறது.

மேலும் படிக்க