கட்டுரைகள் குறும்பதிவுகள் 

​அமீரகத்தின் பிராந்திய அதிகாரச் செயல்திட்டமும், ‘ஃபலஸ்தீன் விடுதலை’ குறித்த கேள்வியும்

Loading

யமன் தொடங்கி லிபியா முதல் சூடான் வரையான நாடுகளின் உள்நாட்டு மோதல்களின் போக்கைக் கட்டுப்படுத்தும் ராணுவ, அரசியல், பொருளாதாரச் செல்வாக்குமிக்க ஒரு பிராந்திய வலையமைப்பை அமீரகம் உருவாக்கியுள்ளது. இதை அலட்சியப்படுத்துவது அறியாமையாகும்.

‘ஃபலஸ்தீன் விவகாரம்’ ஐக்கிய அறபு அமீரகத்தின் உத்தியைப் புரிந்துகொள்வதற்கு மையப்புள்ளியாக இருக்கிறது. ஆகையால், ஸியோனிச இஸ்ரேலுடன் அமீரகம் வளர்த்துக்கொண்ட உறவை, அதன் விரிவான பிராந்தியத் திட்டத்திலிருந்து பிரித்துப் பார்க்க முடியாது.

மேலும் படிக்க