கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

காலத்தின் விடியலும் வரலாற்றின் பாடமும்: முஹர்ரம் தரும் புரட்சிகர சிந்தனைகள்

Loading

ஹிஜ்ரத் என்பது வெறும் இடம்பெயர்வோ அல்லது ஒரு இடத்தில் இருந்து தப்பித்துச் செல்லும் நிகழ்வோ அல்ல. ஒடுக்கப்பட்ட ஒரு சமூகம் உலகை மாற்றி அமைக்கும் பெரும் சக்தியாக மாறுவதற்கான மாபெரும் பாய்ச்சலாக அது அமைந்தது.
அதிகாரத்தின் நிழலில் நின்று அக்கிரமத்தையும் அநீதியையும் மேற்கொண்டவன் இறைநம்பிக்கையின் வலிமையோடு அழிக்கப்பட்டது முஹர்ரம் மாதத்தில்தான்.
சர்வாதிகாரத்தை தீர்க்கமாக எதிர்கொண்ட கர்பலா நிகழ்ந்ததும் இதே மாதத்தில்தான்.
கண்ணீர் சிந்துவதற்காக அல்ல, மாறாக, வரலாற்றை நெறிமுறை சார்ந்த வீரத்தோடு எதிர்கொள்ளும் பாடங்களையே ஹிஜ்ரத்யும் முஹர்ரமும் நமக்கு கற்றுத் தருகின்றன என்பதை விவரிக்கும் கட்டுரை.

மேலும் படிக்க