நியாயமான கோபம் எப்போது தார்மீகக் கடமையாகிறது?
![]()
கோபத்தை கட்டுப்படுத்த வேண்டும், அடக்கி ஆள வேண்டும் என்று போதனை செய்யும் இஸ்லாம், அநீதிக்கும் வரம்பு மீறலுக்கும் எதிராக கோபம் கொள்ள வேண்டும் என்றும் கூறுகிறது. கோபம் அதன் சரியான வடிவத்தில் இருக்கும் போது இயற்கையானது மட்டுமல்ல, உன்னதமானதுமாகும்.
நமது இறையம்பிக்கையில் வேரூன்றிய, நமது நெறிமுறைகளால் வழிநடத்தப்படும், கண்ணியம் என்பது சிலருக்கு மட்டுமான சலுகை அல்ல, அது அனைவருக்கும் உரிய உரிமை என்பதை உறுதி செய்யும் ஒரு உலகத்தை நோக்கிய கோபமே நமக்குத் தேவை.
ஃபலஸ்தீன் நிகழ்வுகளை மையமாக வைத்து இச்சிறிய பாடத்தை நமக்கு கற்றுத் தருகிறது இக்கட்டுரை.
