கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

சமுக மாற்றத்தின் அடிப்படை

Loading

மாற்றம் என்பது சமூகம் தொடர்பான ஒன்றாக இருப்பினும் கூட சமூகத்தின் அஸ்திவாரமாக  இருக்கக்கூடிய ஒவ்வொரு மனிதரிலும் இருந்து அது ஆரம்பிக்க வேண்டும். ஒவ்வொருவரும் தம்மைத்தாமே மாற்றிக் கொள்ள வேண்டும். அனைவரிடமும் தத்தமது உடல்சார், உளம்சார், சிந்தனைசார், மன எழுச்சிசார் மாற்றங்கள் நிகழ வேண்டும். மாற்றங்கள் தனித்தனியாக ஒவ்வொரு தனிமனிதரிலும் நிகழத்தக்க மாற்றங்களே. இதுதான் சமூகத்தின் ஒட்டுமொத்த மாற்றமாகி மேம்பாட்டை நோக்கி நகரும்.

மேலும் படிக்க
நூல் அறிமுகம் முக்கியப் பதிவுகள் 

இரையாகும் இறையாண்மை – நூல் மதிப்புரை

Loading

இந்தியாவை அதன் அணிசேரா கொள்கையைக் கைவிட்டு, முற்றிலும் அமெரிக்கச் சார்புகொண்ட நாடாக மாற்றும் ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனை விளக்கமாக எடுத்துரைக்கும் இந்நூலை பல பதிப்பகங்களும் வெளியிட மறுத்துவிட்ட நிலையில், துணிந்து அதனைப் பதிப்பித்துள்ள சீர்மை பதிப்பகம் பாராட்டிற்கு உரியது. அந்நூலைப் பற்றிய சுருக்கமான மதிப்புரை இது.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

மகளிர் தினம் 2026: கொண்டாட்டங்களுக்குப் பின்னால் மறக்கப்படும் உண்மைகள்!

Loading

நுகர்வுக் கலாச்சாரத்தின் மாயையிலிருந்து விடுபட்டு, தார்மீக விழுமியங்களை நோக்கிய பயணமே பெண்களுக்கு உண்மையான விடுதலையைத் தரும். 2026-ஆம் ஆண்டின் மகளிர் தினம் என்பது வெறும் கொண்டாட்டமாக முடிந்துவிடாமல், அநீதிகளுக்கு எதிராகக் குரல் எழுப்பும் ஒரு ‘செயல்பாட்டுத் தினமாக’ (Day of Action) மாற வேண்டும்.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

பத்ரு தரும் படிப்பினைகள்

Loading

முஸ்லிம்கள் சந்தித்த முதல் போர் என்று வர்ணிக்கப்படும் பத்ர் போர் ஏராளமான படிப்பினைகளை விட்டுச் சென்றது. இறை நம்பிக்கை, தலைமைத்துவம், மன உறுதி, அரசியல் அதிகாரத்தை தக்க வைப்பது என றமளான் மாதம் நடைபெற்ற இந்த போர் தரும் பாடங்களை விவரிக்கிறது இந்த கட்டுரை.

மேலும் படிக்க

Bonos del Estado y letras del Tesoro: ¿qué necesitas saber?

Loading

Content Diferencia entre las letras del Tesoro y los bonos y obligaciones del Estado ¿Cómo comprar una letra del Tesoro o un bono u obligación del Estado? ¿Cuánto riesgo tienen? ¿Qué son las letras del Tesoro? En la subasta anterior, celebrada el 5 de marzo, este papel marcó un tipo de interés del 2,404%, superior al registrado en la colocación previa. 👉 Únete a más de 30 millones de usuarios y empieza a invertir con eToro, el bróker líder para operar en los mercados globales. Se suele decir que son una…

மேலும் படிக்க

Mejores Casinos Online de España Lista Completa 2026

Loading

Content ¿Cuáles son los métodos de pago más fiables en los casinos online españoles? Casino777: para mí, el mejor casino online legal de 2026 Bono de Bienvenida Megapari – Casino Online con el Procesamiento de Retiros Más Rápido las 24 Horas La mayoría de juegos de en un buen casino online en España están programados para ofrecer premios luego de ciertas partidas. Establecer límites de tiempo de juego para evitar que las cosas puedan salirse de control. El juego responsable es fundamental para que realmente puedas divertirte jugando a los…

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

இந்திய அரசியலில் முஸ்லிம்களின் பிரதிநிதித்துவம் எங்கே?

Loading

அடையாளம், சமத்துவம், பாதுகாப்பு என அனைத்து கிளைப் பிரச்சனைகளுக்கும் நாம் தனித் தனியாக தீர்வை தேடிக் கொண்டிருக்கிறோம். ஆனால் இவை அனைத்திற்கும் சர்வ ரோக நிவாரணியாக அரசியல் அதிகாரம் இருக்காது என்றாலும் இதில் பெரும்பான்மை பிரச்சனைகளுக்கு அது தீர்வாக அமையும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அதனால்தான் அரசியல் அதிகாரம் அவசியம் என்று வாதிடுகிறோம்.

மேலும் படிக்க
குறும்பதிவுகள் முக்கியப் பதிவுகள் 

இந்திய – இஸ்ரேல் உறவு

Loading

ஃபலஸ்தீன விவகாரத்தில் இந்தியா இரு தேசத் தீர்வை ஆதரிப்பதாகக் கூறினாலும், உறவு இஸ்ரேலுடன் மிக நெருக்கமாக ஆகியிருக்கிறது. குறிப்பாக, ஈரான் மீதான இஸ்ரேல்-அமெரிக்காவின் தற்போதைய தாக்குதல்களையோ, ஆயதுல்லாஹ் ஃகாமினயீயின் கொலையையோ இந்தியா கண்டிக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

சாதிவாரிக் கணக்கெடுப்பும் சாதி ஒழிப்பும்

Loading

சாதி ஒழிப்பு இயக்க அறிவாளிகளுள் ஒருவராகத் திகழும் ஆனந்த் தெல்தும்ப்டேவின் The Caste Con Census நூல், சாதி ஒழிப்பு இயக்க வட்டாரத்தின் பொதுப்போக்குக் கருத்துகளுடன் முற்றிலும் மாறுபட்ட நிலையில் நின்று விவாதிக்கிறது. நூலின் முதன்மையான வாதங்களை குறைத்தலோ சுருக்கலோ இன்றித் தொகுத்துரைத்து, அவற்றின் மீதான விமர்சனங்களை இக்கட்டுரை முன்வைக்கிறது.

மேலும் படிக்க
கட்டுரைகள் முக்கியப் பதிவுகள் 

ஒரு நாள் மனிதர்கள்?!

Loading

“எவனுடைய இரண்டு நாட்கள் ஒரே மாதிரியாக கடத்தப்படுகின்றதோ அவன் மிகப் பெரிய நஷ்டவாளி.” (பைஹகீ)

இரண்டு நாட்களை ஒரே மாதிரியாக கடத்துபவன் நஷ்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றான் என்றால் ‘இரண்டு றமளானை ஒரே மாதிரியாக கடத்துபவர்கள் எத்தகையவர்களாக இருப்பர்?! அப்படி ஒரே மாதிரியான நிலையில் தனது நாட்களை, குறிப்பாக றமளானை கடந்து போகின்றவர்கள் தங்களுடைய நிலை குறித்து அதிகம் சிந்தித்திட, அந்த சிந்தனைக்கு செயல் வடிவம் கொடுத்திட கடமைப்பட்டுள்ளோம்.

மேலும் படிக்க