உலகம் முழுக்க றமளான் (1447) – ஒளிப்படக் கட்டுரை
![]()
உலகம் முழுக்க முஸ்லிம்கள் றமளான் மாதத்தை எவ்வாறு வரவேற்கிறார்கள், கடைப்பிடிக்கிறார்கள், கொண்டாடுகிறார்கள் என்பதை ஒளிப்படங்களின் வழி சொல்லிடும் ஒரு சிறு முயற்சி.
மேலும் படிக்க ![]()
உலகம் முழுக்க முஸ்லிம்கள் றமளான் மாதத்தை எவ்வாறு வரவேற்கிறார்கள், கடைப்பிடிக்கிறார்கள், கொண்டாடுகிறார்கள் என்பதை ஒளிப்படங்களின் வழி சொல்லிடும் ஒரு சிறு முயற்சி.
மேலும் படிக்க ![]()
இஸ்லாமிய வரலாறு நெடுகிலும் றமளான் மாதத்தில் மாபெரும் வெற்றிகள் ஈட்டப்பட்டிருக்கின்றன. அவற்றிலிருந்து 10 எடுத்துக்காட்டுகளைச் சுருக்கமாக முன்வைக்கும் அறபிக் கட்டுரையின் தமிழாக்கம்.
மேலும் படிக்க ![]()
முஸ்லிம்கள் சந்தித்த முதல் போர் என்று வர்ணிக்கப்படும் பத்ர் போர் ஏராளமான படிப்பினைகளை விட்டுச் சென்றது. இறை நம்பிக்கை, தலைமைத்துவம், மன உறுதி, அரசியல் அதிகாரத்தை தக்க வைப்பது என றமளான் மாதம் நடைபெற்ற இந்த போர் தரும் பாடங்களை விவரிக்கிறது இந்த கட்டுரை.
மேலும் படிக்க ![]()
தக்வா என்பது அல்லாஹ்வின் சட்டங்களுக்கு, அவன் அமைத்த ஒழுங்குகளுக்கு உட்பட்டு வாழ்க்கையை அமைத்துக் கொள்வது. தக்வா என்பது அல்லாஹ்வின் கட்டளைகளைப் பேணுவது. தக்வா என்பது அவன் செய்ய வேண்டும் என்று கூறியவற்றைச் செய்வதும் அவன் விலகியிருக்க வேண்டும் என்று கூறியவற்றிருந்து விலகியிருப்பதும் ஆகும். நோன்பு அப்படியான, நேர்த்தியான ஒரு வாழ்க்கையை வாழ்வதற்கான ஒரு பயிற்சி. நோன்பின் வழியாக மனிதர்கள் அந்த உயர்நிலையை அடைய முடியும்.
மேலும் படிக்க ![]()
நபிமொழியின் நோக்கத்தை நிறைவேற்றுவதற்கு முடியுமான — இதனை விடப் பலமான — மற்றொரு சாதனம் காணப்படுமாயின், அச்சாதனம் எவ்விதத் தவறோ அனுமானமோ பொய்யோ இன்றி உரிய மாதம் தொடங்கிவிட்டதைக் காட்டக் கூடியதாகவும், கஷ்டமின்றிப் பெறக்கூடியதாகவும், முஸ்லிம் சமூகத்தின் சக்திக்குட்பட்டதாவும் காணப்படுமாயின், பழைய வழிமுறையைப் பிடிவாதமாக பற்றிப் பிடித்துக்கொண்டு நபிமொழியின் நோக்கத்தை ஏன் நாம் அசட்டை செய்ய வேண்டும்?
மேலும் படிக்க